Saturday, January 5, 2008

ஜல் ஜல் சலங்கை குலுங்க

பாடல்: ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்
படம்:பொண்ணுக்கேத்த புருஷன்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், சொர்ணலதா
இசை: இளையராஜா

(ஆண்)
தேவதை வந்தாள்
ஆ ஆ ஆ ஆ ..........

(ஆண்)
ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்

ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்

சொந்தம் பந்தம் கொண்டு
சிந்தும் சந்தம்
ஆனந்தம் தம் என்று

(பெண்)

ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்

ஜல் ஜல் சலங்கை குலுங்க


சரணம் - 1:

(ஆண்)

புத்தம் புது முத்து மணியும்
நித்தம் அவள் நெஞ்சில் பதியும்

(பெண்)
சித்தம் அது சுற்றித் திரியும்
மொட்டும் மலர் என்றே விரியும்

(ஆண்)
ராகம் இசைத் தேன் எங்கும் சிந்தும்
நாவில் இனிக்கும்

(பெண்)
பாவம் படித்தேனென்று நெஞ்சம்
பாடல் படிக்கும்

(ஆண்)
பார்வை வண்டு பாடல் கொண்டு
பார்வை வண்டு பாடல் கொண்டு

பாடும் ஆ ஆ.........

(பெண்)

ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்

ஜல் ஜல் சலங்கை குலுங்க

சரணம் - 2:

(பெண்)
எங்கும் இசை சிந்தும் அமுதே
அங்கம் இதில் இன்பப் புயலே

(ஆண்)
சங்கம் தனில் பொங்கும் தமிழே
தங்கக் குடம் மின்னும் எழிலே

(பெண்)
பாடும் கவிகள் கை தொட்ட ஏடும்
பாடல் படிக்கும்

(ஆண்)
கூடும் சுகம் நானென்று கூறும்
போதை நெருக்கம்

(பெண்)
பாதை ரெண்டு
கூடும் ஒன்று

பாதை ரெண்டு
கூடும் ஒன்று

இன்று ஆ ஆ

(ஆண்)

ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்

ஜல் ஜல் சலங்கை குலுங்க

No comments: